சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஃகியோன்

ahkiyon · வினையாலணையும் பெயர்

1
குறைவுற்றான், வருந்தினான், துன்புற்றான்
he suffers
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சொல்லவும் ஆகாது அஃகியோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஃகியோன் (ahkiyon), வினையாலணையும் பெயர், 'he suffers'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஃகியோன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை