சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகன்மின்

akanmin · மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
செல்லுங்கள்
you may leave
மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாடு காண் நனந்தலை மென்மெல அகன்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகன்மின் (akanmin), மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you may leave'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகன்மின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்