சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகன்றிசினோர்க்கு

akanricinorkku · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு
those who are abandoned
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாணர் எல்லாம் கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகன்றிசினோர்க்கு (akanricinorkku), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'those who are abandoned'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகன்றிசினோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை