சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகன்றென

akanrena · வினையெச்சம்

1
அகன்றதால்
since he left
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகன்றென (akanrena), வினையெச்சம், 'since he left'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகன்றென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை