சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகப்படின்

akappatin · வினையெச்சம்

1
அகப்பட்டால்
if get caught
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகப்படின் மாறுபட்டாங்கே மயங்குதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகப்படின் (akappatin), வினையெச்சம், 'if get caught'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகப்படின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை