சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகம்

akam

1
உலகம்
earth

நீரகம் பனிக்கும் அஞ்சுவரு காரியுண்டி பேரிசை நவிரம்

2
உள்
inside
3
மார்பு
chest
4
இடம்
space
5
நிலம்
land
6
இல்லம்
house
7
நெஞ்சம்
heart

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகம் (akam), 'earth'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகம். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்