அகல்வு
akalvu · தொழிற்பெயர்
1
நீக்கல், விலக்குதல், மறுத்தல்
rejection, refusal
தொழிற்பெயர்கூட்டு விரை கமழும் நாடன் அறவற்கு, எவனோ நாம் அகல்வு அன்னாய்?
2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அகல்வு (akalvu), தொழிற்பெயர், 'rejection, refusal'. ஐங்குறுநூறு 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகல்வு. Retrieved 26 Jul 2026.