சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகளத்து

akalattu · அத்து சாரியை, euphonic particle

1
அகளம், நீர்ச்சால், நீர்ப் பானை
water pot
அத்து சாரியை, euphonic particle

அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்

2
பத்தர், யாழின் பானை
lute’s pot

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகளத்து (akalattu), அத்து சாரியை, euphonic particle, 'water pot'. மலைபடுகடாம் 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகளத்து. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்