சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகழும்

akazhum · பெயரெச்சம்

1
அது தோண்டும்
it digs
பெயரெச்சம்

எண்கின் பகுவாய் ஏற்றை ..... கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும் நடு நாள், Nat 336–10 – இரை தேர் எண்கு இனம் அகழும் வரை சேர் சிறு நெறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகழும் (akazhum), பெயரெச்சம், 'it digs'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகழும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை