சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அக்கால்

akkal

1
அப்பொழுது
at that time

அக்கால் வருவர் எம் காதலோரே, Kali 146–21 – என் உள்ளமும் அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன, Pari Thirattu 1–64 – திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அக்கால் (akkal), 'at that time'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அக்கால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை