சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசாவாது

acavatu

1
தாமதம் இல்லாமல்
without delay
ஒருசொல் hapax — appears once in the corpus

அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசாவாது (acavatu), 'without delay'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசாவாது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை