அசுணம்
acunam · பெயர்ச்சொல்
1
ஒரு வித விலங்கு
an unknown animal
2
நல்லிசையின் நலம் கண்டு இன்புறும் இயல்பு இதற்கு உண்டென்பது வழக்கு
there was a belief that this creature listened to music
பெயர்ச்சொல்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அசுணம் (acunam), பெயர்ச்சொல், 'an unknown animal'. நற்றிணை 2; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசுணம். Retrieved 26 Jul 2026.