சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசும்பு

acumpu

1
மதுவின் சேறு
wine slush, heavy wine sediment
ஒருசொல் hapax — appears once in the corpus

நறவுப் பிழிந்து இட்ட கோது உடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகும் முன்றில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசும்பு (acumpu), 'wine slush, heavy wine sediment'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசும்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு