சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைதல்

acaital · தொழிற்பெயர்

1
இருத்தல்
to stay
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைதல் (acaital), தொழிற்பெயர், 'to stay'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைதல். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்