சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைத்தோன்

acaitton · வினையாலணையும் பெயர்

1
கட்டினான்
he tied
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கமழ் பூந்தும்பை நுதல் அசைத்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைத்தோன் (acaitton), வினையாலணையும் பெயர், 'he tied'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைத்தோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு