சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அசைவிடூஉம்

acaivituum · அளபெடை

1
இளைப்பாறும்
it rests
2
தங்கும்
it stays
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அத்தும்பி அம் மலர்ப் பறை தவிர்பு அசைவிடூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அசைவிடூஉம் (acaivituum), அளபெடை, 'it rests'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைவிடூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை