அசைவுழி
acaivuzhi · அசைவு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு
1
சோர்வடையுமிடம், இளைப்புற்ற இடம்
place where one is tired
அசைவு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அசைவுழி (acaivuzhi), அசைவு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, 'place where one is tired'. மலைபடுகடாம் 1; பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசைவுழி. Retrieved 26 Jul 2026.