அசை
acai · அசைவு அசையென ஈறுகெட்ட நின்றது
1
அசைவு, வருத்தம்
sorrow
அசைவு அசையென ஈறுகெட்ட நின்றதுதெண்ணீர் ..... அசைவிடப் பருகி
2
மெலிதல்
slimming
3
தளர்தல்
slackening, weakening
4
நகர்தல்
moving
5
தங்குதல், இருத்தல்
staying
பெயர்ச்சொல்6
அசைச்சொல்
a poetic expletive
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அசை (acai), அசைவு அசையென ஈறுகெட்ட நின்றது, 'sorrow'. மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அசை. Retrieved 26 Jul 2026.