சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சாதவர்

ancatavar · வினையாலணையும் பெயர்

1
அச்சம் கொள்ளாதவர்
the man who does not fear
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சாதவர் (ancatavar), வினையாலணையும் பெயர், 'the man who does not fear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சாதவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை