சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சாதி

ancati · முன்னிலை ஏவல் வினைமுற்று

1
அச்சம் கொள்ளாதே
do not fear
முன்னிலை ஏவல் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சாதி நீயும் தவறு இலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சாதி (ancati), முன்னிலை ஏவல் வினைமுற்று, 'do not fear'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சாதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை