சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சினென்

ancinen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் அச்சம் அடைந்தேன்
I was afraid
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது அறிந்தனள் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சினென் (ancinen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I was afraid'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சினென். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை