சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சியது

anciyatu · வினையாலணையும் பெயர்

1
அச்சம் கொண்டது
feared
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தாம் அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சியது (anciyatu), வினையாலணையும் பெயர், 'feared'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சியது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை