அஞ்சி
anci
1
கடையெழு வள்ளல்களில் ஒருவன்
one of the seven great donors
2
அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன், ஒளவையாரின் நண்பன்
Athiyaman Neduman Anji, Athikan, a small–region king who ruled from Thakadur, patron of the poet Avvaiyar
3
அச்சமுற்று
fearing
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அஞ்சி (anci), 'one of the seven great donors'. புறநானூறு 5; அகநானூறு 3; குறுந்தொகை 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சி. Retrieved 26 Jul 2026.