சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுதக

ancutaka · வினையெச்சம்

1
அச்சம் உண்டாக, அஞ்சுமாறு
causing fear
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை அஞ்சுதக உரறும் ஓசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுதக (ancutaka), வினையெச்சம், 'causing fear'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுதக. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை