சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுவந்தன்று

ancuvantanru · வினைமுற்று

1
அச்சம் வரப்பண்ணுகின்றது
it causes fear
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சுவந்தன்று இம் மஞ்சுபடு முதுகாடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுவந்தன்று (ancuvantanru), வினைமுற்று, 'it causes fear'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுவந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு