சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுவரும்

ancuvarum · பெயரெச்சம்

1
அச்சம் தரும்
fearful
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுவரும் (ancuvarum), பெயரெச்சம், 'fearful'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுவரும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை