சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சுவழி

ancuvazhi · பெயர்ச்சொல்

1
அச்சம் தரும் பாதை
path that causes fear
பெயர்ச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சுவழி (ancuvazhi), பெயர்ச்சொல், 'path that causes fear'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சுவழி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை