சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சேன்

ancen · தன்மை ஒருமை வினைமுற்று

1
அஞ்ச மாட்டேன்
I will not fear
தன்மை ஒருமை வினைமுற்று
2
நான் அஞ்சவில்லை
I do not fear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சேன் (ancen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not fear'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சேன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை