சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடங்கலும்

atankalum

1
அடங்குதலையும், அமைதி அடைதலையும்
being calm
ஒருசொல் hapax — appears once in the corpus

என் அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடங்கலும் (atankalum), 'being calm'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடங்கலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை