சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடிபுதை அரணம்

atiputai aranam

1
கால் அடியை மறைக்கின்ற செருப்பு
sandals that cover the feet
ஒருசொல் hapax — appears once in the corpus

அடி புதை அரணம் எய்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடிபுதை அரணம் (atiputai aranam), 'sandals that cover the feet'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடிபுதை அரணம். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை