சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடியரோ

atiyaro · ஓகாரம் வினா

1
கீழ் நிலைமையில் உள்ளவர்களோ
are they inferior
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடியரோ (atiyaro), ஓகாரம் வினா, 'are they inferior'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடியரோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை