அடையின்
ataiyin · இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு
1
அடையைப்போன்று
like pancakes
இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபுஒருசொல் hapax — appears once in the corpus
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அடையின் (ataiyin), இன் ஒப்புப்பொருளில் வந்தது. ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like pancakes'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடையின். Retrieved 26 Jul 2026.