சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடை

atai

1
உண்ணும் அடை
adai

நல்வரி இறாஅல் மெல் அடை

2
அடைக்கப்பட்ட
enclosed
3
இலை
green leaf
4
நிரம்புதல்
filled
5
வளமான நிலம்
fertile agricultural lands
6
முற்றுகையிடப்பட்ட கோட்டை
besieged fort
7
அடுத்து
nearby
8
நிறைந்த
filled
9
அடைதல்
to reach
10
அடைத்தல்
to fill
11
கொடுத்தல்
to give
12
சார்ந்த, பொருந்திய, பொருந்தல்
having
13
முளை
sprout
14
கரை
shore

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடை (atai), 'adai'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி