அட்டிலோள்
attilol · செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று, குறிப்பு வினையாலணையும் பெயர்
1
அட்டிலாள், சமைப்பவள்
a woman who cooks
செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று, குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
அட்டிலோளே அம் மா அரிவை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அட்டிலோள் (attilol), செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று, குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman who cooks'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அட்டிலோள். Retrieved 26 Jul 2026.