சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்கினள்

anankinal

1
துன்பத்தை உண்டு பண்ணினாள்
she has caused distress

இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்கினள் (anankinal), 'she has caused distress'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்கினள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை