சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்கிற்று

anankirru · வினைமுற்று

1
வருத்தம் செய்தது
he caused distress
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘இந் நெடுவேள் அணங்கிற்று’ என்னும் கொல் அதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்கிற்று (anankirru), வினைமுற்று, 'he caused distress'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்கிற்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை