சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்குறுநரை

anankurunarai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
வருந்துபவரை
the one who is distressed
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்ன மகன் கொல் தோழி ......... மார்பு அணங்குறுநரை அறியாதோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்குறுநரை (anankurunarai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the one who is distressed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்குறுநரை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை