சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணங்குற்றோர்

anankurror

1
துன்புற்றோர், வருந்துபவர்கள்
those who suffer
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்தல் நாறும் பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணங்குற்றோர் (anankurror), 'those who suffer'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணங்குற்றோர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு