சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணலோன்

analon · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தாடியுடையவன்
a man with a beard
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணலோன் (analon), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man with a beard'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணலோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு