சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணல

anala · வினையெச்சம்

1
அலைதாடியையுடைய, கழுத்திற்குக் கீழ் தொங்கும் சதையுடைய
with dewlap
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணல (anala), வினையெச்சம், 'with dewlap'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணல. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை