சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணவந்தன

anavantana · வினைமுற்று

1
தலையைத் தூக்கின
they lifted their heads
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்றம் நோக்கி மாலை மடக் கண் குழவி அணவந்தன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணவந்தன (anavantana), வினைமுற்று, 'they lifted their heads'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணவந்தன. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை