அணவந்தாங்கு
anavantanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
1
தலையைத் தூக்கினாற்போன்று
like lifting the head
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
பறை தபு நாரை .......... தொண்டி முன்துறை அயிரை ஆரிரைக்கு அணவந்தாங்கு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அணவந்தாங்கு (anavantanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like lifting the head'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணவந்தாங்கு. Retrieved 26 Jul 2026.