சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணவும்

anavum · பெயரெச்சம்

1
மேல்நோக்கும், அண்ணாந்து பார்க்கும்
it looks above
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்கண் யானை ..... மகளிர் ஓப்பும் கிள்ளையொடு குறும்பொறைக்கு அணவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணவும் (anavum), பெயரெச்சம், 'it looks above'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை