சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிகுவர்

anikuvar · வினைமுற்று

1
அவர் அலங்கரிப்பார்
he would decorate
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தாழ் கதுப்பு அணிகுவர் காதலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிகுவர் (anikuvar), வினைமுற்று, 'he would decorate'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிகுவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை