சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணித்தோ

anitto · ஓகாரம் வினா

1
அருகில் உள்ளதோ
is it nearby
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணித்தோ (anitto), ஓகாரம் வினா, 'is it nearby'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணித்தோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு