சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிந்தார்

anintar · வினையாலணையும் பெயர்

1
அணிவித்தார்கள்
they decorated, they wore
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிந்தார் (anintar), வினையாலணையும் பெயர், 'they decorated, they wore'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிந்தார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை