அணிந்திடு
anintitu
1
அணிந்து இட்ட, அணிந்து கழித்தெறிந்த
what was worn and discarded
ஒருசொல் hapax — appears once in the corpus
புணரி பாய்ந்து ஆடு மகளிர் அணிந்திடு பல் பூ மரீஇ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அணிந்திடு (anintitu), 'what was worn and discarded'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிந்திடு. Retrieved 26 Jul 2026.