சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணிந்தோய்

anintoy

1
நீ அணிவித்தாய்
you decorated
ஒருசொல் hapax — appears once in the corpus

இவள் பின்னிருங்கூந்தல் மலர் அணிந்தோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணிந்தோய் (anintoy), 'you decorated'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணிந்தோய். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு