சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணியலும்

aniyalum · உம்மை உயர்வு சிறப்பு

1
அழகு செய்தலும்
adorning
உம்மை உயர்வு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

கறை மிடறு அணியலும் அணிந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணியலும் (aniyalum), உம்மை உயர்வு சிறப்பு, 'adorning'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணியலும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு