சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அணியளாய்

aniyalay · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
அணிகலனையுடையவளாய்
a woman wearing jewels
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

துறந்த அணியளாய் நாணும் நிறையும் உணர்கல்லாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அணியளாய் (aniyalay), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman wearing jewels'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அணியளாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை